அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பயன்படுத்த உள்ள புனித நீர் காரைக்காலில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் அனுப்பி வைப்பு

0 1897

ஜனவரி 22ம் தேதி நடைபெறும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக காரைக்காலில் இருந்து புனித நீர் அனுப்பி வைக்கப்பட்டது.

நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் உள்ள பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் புனித நீர் சேகரிக்கப்பட்டு ஸ்ரீநித்தியக்கல்யாணப் பெருமாள் ஆலயத்தில் வைத்து ஒரு வாரம் பூஜை செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சிறப்பு பூஜைகள் செய்து புனித நீர் கலசத்தை அயோத்திக்கு அனுப்பி வைத்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments