வங்கக் கடலில் வரும் 3-ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்பு - வானிலை மையம்

0 2440

வரும் 3-ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்பு

வட தமிழ்நாடு அருகே கரையைக் கடக்கலாம் என தகவல்

புயல் 4-ஆம் தேதி கரையை கடக்க வாய்ப்பு

வங்கக் கடலில் வரும் 3-ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது தெற்கு வங்கக் கடற் பகுதியில் மையம் கொண்டுள்ளது - வானிலை மையம்

வரும் 4-ஆம் தேதி வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர இடையே புயல் கரையைக் கடக்கும் என வானிலை மையம் தகவல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments