விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை - மியாட் மருத்துவமனை

0 4179

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை கடந்த 24 மணி நேரமாக சீராக இல்லை : மியாட் மருத்துவமனை

விஜயகாந்துக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவை : மியாட் மருத்துவமனை

விஜயகாந்துக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது : மியாட் மருத்துவமனை

விஜயகாந்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது; எனினும் கடந்த 24 மணி நேரத்தில் உடல் நிலை சீராக இல்லை : மருத்துவமனை

விஜயகாந்த் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என நம்புகிறோம் : மியாட் மருத்துவமனை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments