டெல்டா பிரச்சனைகளுக்கு பாஜகவால் தான் தீர்வு காண முடியும் : அண்ணாமலை

0 923

டெல்டாவில் இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற விவசாயம் சார்ந்த தொழிற்சாலை கொண்டு வரப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டசபை தொகுதியில் என் மண் என் மக்கள் நடைபயணத்தின் போது பேசிய அவர்,

கடந்த 9 ஆண்டுகளில் கொப்பரை தேங்காயின் ஆதார விலையை 107 சதவீதம் பிரதமர் மோடி உயர்த்தியுள்ளதாக குறிப்பிட்டார்.

சோழ பேரரசு காலத்தில் கட்டப்பட்ட கல்லணை 2 ஆயிரம் ஆண்டாக நிற்கும் நிலையில், தி.மு.க.,வினர் போட்ட ரோடு ஒரு மழைக்கு தாங்கமால் போய்விடுவதாக அண்ணாமலை விமர்சித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments