சுரங்கத்தில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் வெற்றிகரமாக மீட்பு

0 1891

41 பேரும் வெற்றிகரமாக மீட்பு

அனைவரும் நலமுடன் இருப்பதாக தகவல்

400 மணி நேர போராட்டம் நிறைவு

41 பேரும் வெற்றிகரமாக வெளியே மீட்டு கொண்டு வரப்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் அறிவிப்பு

17 நாட்கள், 400 மணி நேரத்துக்கு மேல் சுரங்கத்துக்குள் சிக்கி இருந்த தொழிலாளர்களை மீட்கும் பணி வெற்றி

வெளியே மீட்டுக் கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு சம்பவ இடத்திலேயே மருத்துவப் பரிசோதனை

மீட்கப்பட்டுள்ள தொழிலாளர்களிடம் நலம் விசாரித்து மாலை அணிவித்து வரவேற்றார் உத்தரகாண்ட் முதலமைச்சர் தாமி

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments