சென்னை பக்கிங்காம் கால்வாயில் மது போதையில் தவறி விழுந்த கூலித் தொழிலாளி பத்திரமாக மீட்பு

0 1615

சென்னை மயிலாப்பூர் பறக்கும் ரயில் நிலையம் அருகே பக்கிங்காம் கால்வாயில் மது போதையில் தவறி விழுந்த கூலித் தொழிலாளி பத்திரமாக மீட்கப்பட்டார்.

மந்தைவெளியில் தங்கி கூலி வேலை பார்த்துவரும் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ஆமோஸ் என்ற அந்த நபர், இன்று அதிகாலை 4 மணி அளவில் கால்வாயில் தவறி விழுந்துள்ளார்.

சேற்றில் சிக்கி வெளியேற முடியாமல் நீண்ட நேரமாகத் தவித்த அவரை மயிலாப்பூர் தீயணைப்புத் துறையினர் ஏணி மூலம் பத்திரமாக மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments