இஸ்ரேலிடம் மேலும் 17 பிணைக்கைதிகளை விடுவித்தது ஹமாஸ் இயக்கம்

0 822

இஸ்ரேலுடன் போர் நிறுத்தத்தை மேலும் நீடிக்க விரும்பும் காஸா ஹமாஸ் பயங்கரவாதிகள் நேற்று மேலும் 17 பிணைக் கைதிகளை விடுவித்தனர்.

இதில் 3 பேர் வெளிநாட்டவர்கள். 13 இஸ்ரேல் பெண்களும் குழந்தைகளும் நேற்று செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.ரஷ்யாவைப் பூர்வீகமாகக் கொண்ட இஸ்ரேலியர் ஒருவரும் விடுவிக்கப்பட்டார்.

விடுவிக்கப்பட்டவர்களில் 4 வயது அமெரிக்க சிறுமியும் இருந்ததாக அறிவித்த அதிபர் ஜோ பைடன், அனைத்து பிணைக் கைதிகளும் விடுவிக்கப்படும் வரைக்கும் முயற்சிகள் தொடரும் என்று அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments