காசாவில் போர் தொடங்கிய பின் முதல் முறையாக ராணுவத்தினரை சந்தித்தார் இஸ்ரேல் பிரதமர் நேதான்யாகு
காசாவில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் கைப்பற்றிய பகுதிக்கு சென்ற இஸ்ரேல் பிரதமர் நேதான்யாகு பாதுகாப்பு நிலைமை குறித்து ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
ஹமாசுடன் யுத்தம் தொடங்கி 50 நாட்களான நிலையில் முதன்முறையாக காசா பகுதிக்குள் சென்றார். வீரர்கள் மத்தியில் பேசிய அவர் போரின் அனைத்து இலக்குகளும் எட்டப்படுவதோடு, நமது ஆற்றலை யாராலும் தடுத்து நிறுத்தி விட முடியாது என்று கூறியுள்ளார்.
Comments