கோவையில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான கிட்ஸ் வாக்கத்தான் நிகழ்ச்சி
குழந்தைகளுக்கு ஏற்படும் நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவையில்
”கிட்ஸ் வாக்கத்தான் நிகழ்ச்சி தன்னார்வலர்கள் முன்னெடுப்பில் நடைபெற்றது.
குழந்தைகள் தங்களது பெற்றோர்களுடன் கலந்துகொண்டு பந்தைய சாலை மீடியா டவர் முழுவதும் 2கிலோ மீட்டர் தூரம் நடைப்பயணமாக சுற்றி வந்தனர்.
7 மாத குழந்தைகள் முதல் தமிழ்நாட்டில் 20 ஆயிரம் குழந்தைகள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன் கூறியுள்ளார்.
Comments