ஆவின் பால் விலையில் விஞ்ஞான ஊழல் - அண்ணாமலை

0 4151

ஆவின் பால் விலையில் விஞ்ஞான ஊழல் நடப்பதாக அண்ணாமலை கூறினார்.

திருச்சி மாவட்டம் துறையூரில் என் மண், என் மக்கள் யாத்திரை மேற்கொண்டு பேசிய அவர், 6 சதவீத கொழுப்பு இருப்பதாக கூறப்படும் ஆவின் ஆரஞ்சு கலர் பால் பாக்கெட்டில் 4 புள்ளி 7 சதவீத கொழுப்பு மட்டுமே இருப்பதாக தெரிவித்தார். எஞ்சியுள்ள 1.3 சதவீத கொழுப்பு மூலம் லிட்டருக்கு 11 ரூபாய் மூலம் கொள்ளை அடிப்பதாகவும் குறிப்பிட்டார்.

முன்னதாக, துரையூரில் நடைபயணம் மேற்கொண்ட அண்ணாமலைக்கு பா.ஜ.க. தொண்டர்கள் வரவேற்பளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments