இன்ஸ்டாகிராமில் Public கணக்குகளில் பதிவிடப்பட்டுள்ள ரீல்ஸ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகம்

0 1658

இன்ஸ்டாகிராமில் Public கணக்குகளில் பதிவிடப்பட்டுள்ள ரீல்ஸ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதில் கணக்காளரின் ID Water Mark ஆக  வீடியோவில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அம்சம் தேவைப்படவில்லை என்றால் கணக்காளர் இதனை Turn-Off செய்துகொள்ளலாம் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments