அரசு மரியாதையுடன் அடக்கம் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து... உடலுறுப்புகளை தானம் செய்ய 3,315 பேர் பதிவு

0 1307

உடலுறுப்பு தானம் செய்பவர்களின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்ற அறிவிப்புக்குப் பின் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த பார்த்திபன் மூளைச்சாவு அடைந்தால், அவருடைய உடலுறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments