மெல்போர்ன் நகரங்களில் பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்கக் கோரி மாணவர்கள் பேரணி

0 987

மெல்போர்ன் நகரை தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலும் நடைபெற்ற பாலஸ்தீன ஆதரவு பேரணியில் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் பங்கேற்றனர்.

பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்குமாறு முழக்கம் எழுப்பியபடி சிட்னி மாநகராட்சி அலுவலகத்தை நோக்கி அவர்கள் பேரணி சென்றனர்.

வகுப்புகளை புறக்கணிக்க வேண்டாம் என மாநில முதலமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் அறிவுறுத்தியதை மீறி அனைத்து வயது மாணவர்களும் பேரணியில் கலந்துகொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments