3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்

0 3192

3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

திருவள்ளூர், இராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்

சென்னையில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில், ஓரிரு இடங்களில், இடி மின்னலுடன், லேசானது முதல் மிதமானது வரையில் மழை பெய்யக்கூடும்

சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் - வானிலை மையம்

நாளை 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.!

கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்

புதுக்கோட்டை, இராமநாதபுரம், மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments