2015-ஆம் ஆண்டு நடந்த சம்பவத்திற்கு நஷ்ட ஈடு கேட்டு ஆஸ்கர் விருது வென்ற ஜேமி ஃபாக்ஸ் மீது பாலியல் வழக்கு

0 900

ஆஸ்கர் விருது வென்ற அமெரிக்க நடிகர் ஜேமி ஃபாக்ஸ் மீது பெண் ஒருவர் நியூயார்க் நீதிமன்றத்தில் பாலியல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

40 க்கும் மேற்பட்ட ஆங்கிலத் திரைப்படங்களில் நடித்தவர் ஜேமி ஃபாக்ஸ். 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், மேன்ஹாட்டனில் உள்ள ஒரு மதுபான விடுதியில் ஜேமி ஃபாக்ஸுடன் சேர்ந்து தானும், தனது தோழியும் புகைப்படம் எடுக்க முயன்றபோது, மதுபோதையில் அவர் தவறாக நடந்துகொள்ள முயன்றதாக ஜேன் டோ என்ற பெண் நஷ்ட ஈடு கேட்டு தற்போது வழக்கு தொடர்ந்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments