பண்டிகை நேரத்தில் என்ஜாய்மென்டிற்காக மது குடிப்பதால் விற்பனை அதிகரிப்பு: அமைச்சர் முத்துசாமி
பண்டிகை காலங்களில் என்ஜாய்மெண்ட்டிற்காக மது குடிப்பவர்களால் டாஸ்மாக்கில் கூடுதலாக வியாபாரம் நடப்பதாக மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
மது விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டு அரசு எதையும் செய்யவில்லை எனவும் ஈரோட்டில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறினார். டெட்ரா பேக்கினால் விவசாயிகளுக்கு சில நன்மைகள் உள்ளதால் அது குறித்த ஆய்வறிக்கை அடிப்படையில் விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
Comments