சச்சின் டெண்டுல்கரின் மகள் சாராவின் பெயரில் போலி புகைப்படங்கள்... டீப் ஃபேக் படங்களால் இன்ஸ்டாபக்கத்தில் வேதனை பதிவு

0 1765

முன்னணி நடிகைகளைத் தொடர்ந்து, தற்போது சச்சின் டெண்டுல்கரின் மகள் சாராவின் போலியான படங்கள் சமூக இணையதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

DEEP FAKE என்றழைக்கப்படும்  படங்கள் பரவியதைக் குறித்து தமது அதிகார்பூர்வமான இன்ஸ்டா பக்கத்தில் சாரா டெண்டுல்கர் வேதனை தெரிவித்துள்ளார். டிவிட்டர் எக்ஸ் தளத்தில் தமது ரசிகர்கள் தமது பெயரில் போலியான பக்கங்களை உருவாக்கி இருப்பதாகவும் தமக்கு அந்த இணையதளத்தில் கணக்கு இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

உண்மையை அழித்து பொழுதுபோக்கு இருக்கக் கூடாது என்றும் சாரா குறிப்பிட்டுள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments