கனமழை காரணமாக அடுத்தடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை... எந்தெந்த மாவட்டங்களில்..?

0 57567

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

நெல்லை, தென்காசி, குமரி - பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

கனமழை தொடர்வதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ஏற்கனவே கனமழை காரணமாக நெல்லை, குமரி, தென்காசி மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments