டெல்லி ஆஸ்திரேலிய அமைச்சர் பென்னி வாங்குடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை
ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வாங்குடன் பேச்சுவார்த்தை நடத்திய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் காலிஸ்தான் மற்றும் கனடா பிரதமர் இந்தியா மீது கூறிய குற்றச்சாட்டு குறித்து விவாதித்தார்.
இருநாட்டுவெளியுறவு அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்குப் பின்னர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்சங்கர், ஆஸ்திரேலியா இந்தியா மற்றும் கனடா ஆகிய இரண்டு நாடுகளுடனும் நல்ல நட்புறவில் உள்ளது.
எனவே காலிஸ்தான் தீவிரவாதத்துக்கு இடம் கொடுக்கும் கனடா குறித்த எங்கள் புகாரை ஆஸ்திரேலியாவிடம் தெரிவிப்பது முக்கியமானது என்று கூறினார்.
Comments