ஐநா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி

0 1252

ஐநா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி அளித்துள்ளது.

பாகிஸ்தானின் ஐநா.தூதர் முனீர் அக்ரம் காஷ்மீரை குறிப்பிட்டுப் பேசியதற்கு இந்தியா தரப்பில் பலத்த எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கவனத்தைக் கவர தொடர்ந்து பாகிஸ்தான் ஐநாகூட்டங்களில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பி வருவதாக இந்தியா சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments