மன்னிப்புல்லாம் கேட்க முடியாது எரிமலையாக குமுறப்போவதாக நடிகர் சங்கத்திற்கு மன்சூர் மிரட்டல்..! திரிஷாவுக்கு மாப்பிள்ளையாம் இவரு..!

0 4224

 நடிகை திரிஷா குறித்த அவதூறு பேச்சுக்கு மன்சூர் அலிகான் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நடிகர் சங்க தலைவர் நாசர் கண்டித்த நிலையில், தான் மன்னிப்பு கேட்கும் சாதி கிடையாது என்றும் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்றும் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments