மதுரை வளர்நகர் பகுதியில் புதர் மண்டிக் கிடந்த ரேசன் கடை மற்றும் நூலகத்தை அமைச்சர் மூர்த்தி ஆய்வு

0 1078

மதுரை வளர்நகர் பகுதியில் புதர் மண்டிக் கிடந்த ரேசன் கடை மற்றும் நூலகத்தை ஆய்வு செய்த அமைச்சர் மூர்த்தி, என்னை பழைய மூர்த்தியா ஆக விட்டுறாதீங்க என்றும் எந்த வேலையும் செய்யாமல் இருந்தால் மக்கள் எப்படி ஓட்டு போடுவார்கள், காரி துப்ப மாட்டார்களா என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

இரண்டு கட்டடத்திற்கும் ஓராண்டாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருப்பதாக அப்பகுதியினர் தெரிவித்ததன் பேரில் மின் துறை அலுவலர்களை செல்ஃபோனில் தொடர்புக் கொண்டு உடனடியாக இணைப்பு வழங்க உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments