இஸ்ரேல் - ஹமாஸ் விரைவில் போர் நிறுத்த உடன்படிக்கை எட்டப்படும் : ஹமாஸ் தலைவர்

0 932

50 பிணை கைதிகளை ஹமாஸ் விடுவித்தால், 3 நாட்களுக்கு போரை நிறுத்தி மக்களுக்கு நிவாரண பொருட்கள் கிடைக்க கத்தார் அரசு மத்தியஸ்தம் செய்துவருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் பேச்சுவார்த்தையில் முதன்முறையாக  நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருந்த நிலையில், போர்நிறுத்த உடன்படிக்கை எட்டப்பட உள்ளதாக கத்தாரில் ஹமாஸ் தலைவர் ஹனியா தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற பேச்சுவார்த்தைகள் கடைசி நிமிடத்தில் தோல்வி அடைய வாய்ப்புள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments