ரூ.453.67 கோடியில் கட்டப்பட்ட 4272 புதிய குடியிருப்புகளை காணொளி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 2648

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 453 கோடியே 67 லட்சம் ரூபாய் செலவில் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 4272  புதிய குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகள் தாமாக  வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 4680  பயனாளிகளுக்கு 98 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணி ஆணைகளையும் வழங்கினார்.

கூட்டுறவுத் துறை சார்பில் 23 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கிடங்குகள், ஏலகளங்கள், ஆய்வுக்கூடம், சங்கக் கட்டடம், திருமண மண்டபம் ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments