சேட்டிடம் கடன் வாங்கினால் மட்டும் கடனை கட்டுகிறீர்கள் அதுபோல கூட்டுறவு சங்கம் மூலம் கடன் வாங்கினால் அதை திருப்பிக் கட்ட வேண்டும் - அமைச்சர் துரைமுருகன்

0 3529

சேட்டிடம் கடன் வாங்கினால் மட்டும் கடனை கட்டுகிறீர்கள் அதுபோல கூட்டுறவு சங்கம் மூலம் கடன் வாங்கினால் அதை திருப்பிக் கட்ட வேண்டும்.

அரசு தள்ளுபடி செய்யும் என்ற எண்ணத்தில் கடன் வாங்கக் கூடாது என்று வேலூர், காட்பாடியில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments