உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியை, அகமதாபாத் மோடி மைதானத்தில் காண வந்த பாலிவுட் நட்சத்திரங்கள்

0 2516

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியை, அகமதாபாத் மோடி மைதானத்தில், நடிகர் ஷாருக்கான், அவரது மனைவி கவுரி கான் , நடிகை தீபிகா படுகோன் உள்ளிட்டோர் கண்டு ரசித்தனர்.

அப்போது பழம்பெரும் பின்னணி பாடகி ஆஷா போஸ்லேவை சந்தித்த ஷாருக்கான் அவர் குடித்த தேநீர் கோப்பையை அப்புறப்படுத்தினார். பெரிய நடிகராக இருந்தும் பகட்டு இன்றி, ஷாருக்கான், எளிமையாக செயல்பட்ட காட்சிகள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments