ஸ்பேஸ் எக்சின் ஸ்டார்ஷிப் ராக்கெட் மீண்டும் தோல்வி.. ஏவப்பட்ட சில நிமிடங்களில் வெடித்து கடலில் விழுந்தது..!!

0 1711

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் சனிக்கிழமையன்று ஏவிய ஸ்டார்ஷிப் ராக்கெட் மீண்டும் தோல்வியடைந்தது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்ஷிப் ராக்கெட்டை  7 மாதங்களுக்குப் முன் முதல்கட்ட சோதனை நடத்தியபோது, அந்த முயற்சி தோல்வியில் முடிந்த நிலையில் நேற்று மீண்டும் ராக்கெட்டை ஏதுவும் சோதனை நடைபெற்றது.

டெக்சாசில் உள்ள போகோசிகா ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் பூஸ்டர், விண்ணில் ஏவப்பட்ட சற்றுநேரத்தில் வெடித்துச் சிதறி, மெக்ஸிகோ வளைகுடாவில் விழுந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments