டெல்லியில் அபாய நிலையில் இருந்து மீண்ட காற்று மாசு.. பள்ளிகளை மீண்டும் திறக்க அரசு உத்தரவு..!!
டெல்லியில் காற்று மாசு சற்று குறைந்துள்ளதை அடுத்து கட்டுப்பாடுகளை நீக்கி நாளை முதல் பள்ளிகளை திறக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் ஒரு மாதமாக காற்று மாசு அதிகரித்து இருந்ததால் வெள்ளிக்கிழமை வரை காற்றின் தரக் குறியீட்டெண் 400 என்ற நிலையிலே பதிவாகியிருந்தது.
இந்நிலையில் வானிலை ஆராய்ச்சி மையம்,டெல்லியில் காற்றின் தரம் சற்று முன்னேறி இருப்பதாகவும், சனிக்கிழமையன்று 340-ஆக காற்றின் தரக்குறியீடு பதிவாகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
Comments