சொந்த உற்பத்தியை சார்ந்திருக்க வேண்டும்.. அவசியத் தேவைகளுக்காக வெளிநாடுகளிடம் தஞ்சம் அடையும் நிலையை மாற்ற வேண்டும்.. அமைச்சர் ஜெய்சங்கர்

0 1023

சொந்த உற்பத்தியை சார்ந்திருக்க வேண்டும் என்றும், அவசியத் தேவைகளுக்காக வெளிநாடுகளிடம் தஞ்சம் அடையும் நிலையை மாற்ற வேண்டும் என்றும் உலக நாடுகளுக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

குளோபல் சவுத் எனப்படும் பிரேசில், இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா மற்றும் சீனாவை உள்ளடக்கிய நாடுகளின் கூட்டமைப்பின் மாநாட்டில் அவர் உரை நிகழ்த்தினார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments