ராமநாதபுரம் தொண்டி மீன் மார்கெட்டில் கெட்டுப்போன 12 கிலோ மீன்கள் பறிமுதல்

0 1254

புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லாத நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி மீன் மார்கெட்டில் ரசாயனம் தடவப்பட்ட மீன்கள் அதிகளவு விற்பனை செய்யப்படுகிறதா என உணவுத்துறை பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ் தலைமையிலான குழுவினர், கெட்டுப்போன 12 கிலோ மீன்களை பறிமுதல் செய்து அழித்ததுடன், அவற்றை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments