தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

0 2766

5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்

நவ.19ல் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

நவ.19ல் கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

நவ.19ல் தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னையில் இன்று, நாளையும் மழைக்கு வாய்ப்பு.!

சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில், இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் - வானிலை மையம்

நவ.20ல் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

நவ.20ல் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

நவ.20ல் தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

நவ.20ல் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, விருதுநகர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

====================

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments