பெத்லகேம் நகரில் துப்பாக்கி சூடு 3 பேரையும் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொன்ற இஸ்ரேல் ராணுவம்

0 1133

பாலஸ்தீனர்கள் அதிகம் வசித்துவரும் மேற்கு கரையில் கார் ஒன்றுக்குள் இருந்தபடி இஸ்ரேல் நாட்டவரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட 3 பேரை இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொன்றனர்.

பெத்லகேம் நகரில் இஸ்ரேல் ராணுவம் அமைத்திருந்த சோதனைச்சாவடி அருகே நடந்த இந்த துப்பாக்கி சூட்டின் போது இஸ்ரேல் நாட்டவர் 4 பேர் காயமடைந்தனர். அதில், ஒருவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments