மழைக்காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க விதிமுறைகள் அறிவிப்பு

0 1524

பள்ளிகளுக்கு மழைக்கால விடுமுறை அளிப்பதில் 7 வகையான விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தி பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

மழைக்காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து, பள்ளி துவங்குவதற்கு மூன்று மணி நேரம் முன்னதாக முடிவெடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments