கனடாவில் தீபாவளிக் கொண்டாடிய இந்துக்கள் மீது காலிஸ்தான் கும்பல் தாக்குதல்

0 1757

கனடாவில் தீபாவளிக் கொண்டாடிய இந்துக்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்திய வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.

காலிஸ்தான் கொடிகளுடன் வந்த கும்பல் மால்டனில் உள்ள வெஸ்ட்வுட் மால் பகுதியில் தீபாவளிக் கொண்டாடிய இந்துக்களைத் தாக்கியது. இந்தியர்களை போலீசார்  பின்னகர்ந்து செல்லும் படி கூறும் காட்சிகளும் இதில் இடம் பெற்றுள்ளன.

கனடாவில் இருந்து கொண்டு, இந்தியாவுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் பிரிவினைவாதக் குழுக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஐநா.சபையின் மனித உரிமைக் குழு மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

அதே நேரத்தில் இத்தாக்குதல் சம்பவத்தின் காட்சிகள் வெளியாகியுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments