தொடர் கனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..?

0 40672

சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

திருவள்ளூர்: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு

கனமழை காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கனமழை எதிரொலியால், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments