காசாவில் ஹமாஸ் தனது கட்டுப்பாட்டை இழந்துவிட்டது - இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோயவ் காலண்ட்
காசாவில் ஹமாஸ் தனது கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோயவ் காலண்ட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசிய வீடியோ அண்மையில் வெளியானது. அதில், இஸ்ரேல் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் ஹமாஸ் அமைப்பினர் தெற்குப் பகுதி நோக்கி தப்பி ஓடுவதாகத் தெரிவித்துள்ளார். மேலும் ஹமாஸ் தளங்களை பொதுமக்கள் சூறையாடி வருவதாகத் தெரிவித்த காலண்ட், ஹமாஸ் அமைப்பினருக்கு அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றும் குறிப்பிட்டார்.
Comments