கனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..?

0 97764

திருவாரூர்: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

நாகப்பட்டினம்: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

அரியலூர்: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கடலூர்: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மயிலாடுதுறை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

விழுப்புரம்: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

அரியலூர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கனமழை காரணமாக, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தார் அரியலூர் ஆட்சியர்

கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், அரியலூர் மாவட்டங்களில், பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும், பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments