வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 5 பேர் பலி

0 4542

பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் - 5 பேர் பலி

வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

பெங்களூருவில் இருந்து வந்த அரசுப்பேருந்தும், எதிரே சென்ற தனியார் சொகுசுப் பேருந்தும் மோதல்

இரு பேருந்துகள் மோதிக் கொண்ட விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

இரு பேருந்துகளிலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments