தமிழகத்தில் கொடை வள்ளல்களை பார்த்து இருக்கிறோம், ஆனால் பேருந்தில் பயணிகளும், ஓட்டுனர்களும் குடை பிடித்து செல்லும் நிலை உள்ளது : தெலுங்கானா ஆளுநர்
தமிழகத்தில் கொடை வள்ளல்களை பார்த்து இருக்கிறோம், ஆனால் பேருந்தில் பயணிகளும், ஓட்டுனர்களும் கொடை பிடித்து செல்லும் நிலை உள்ளது என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேருந்துகளின் மேற்கூரைகளில் இருக்கும் ஓட்டையை சரிசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சாதனை படைத்து வரும் தென் தமிழகத்தில் இன்று சாதிய வன்முறைகள் அதிகரித்து உள்ளது கவலை அளிக்கிறது என்றும் தமிழிசை தெரிவித்தார்.
Comments