ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை உயர்நீதிமன்றம் நீக்கிய விவகாரம்.. முதலமைச்சர் அமைச்சரவையை கூட்டி உரிய முடிவெடுப்பார் - அப்பாவு

0 1833

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக தமிழக முதலமைச்சர் விரைவில் அமைச்சரவையை கூட்டி உரிய முடிவெடுப்பார் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

கூடங்குளத்தில் பயனாளிகளுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களை பாதிக்கும் விஷயங்களுக்கு எதிராக நிச்சயமாக தடையை நிறைவேற்றுவோம் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments