தமிழ்நாட்டில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு..!

0 2631

தமிழ்நாட்டில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு

அரபிக் கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியிலேயே நிலை கொண்டு உள்ளது

கிழக்குத் திசை மற்றும் வடகிழக்குத் திசையில் இருந்து வரும் காற்றும் வலுவடைந்துள்ளது

வலுவான கிழக்கு மற்றும் வடகிழக்கு திசை காற்றின் காரணமாக இன்றும் கனமழைக்கு வாய்ப்பு

குமரி கடல் பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாகவும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments