அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டத்திற்கு தெரியுமா..?

0 20164

22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்

22 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தகவல்

மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு இடியுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு

அரியலூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments