கனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..?

0 105305

6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிப்பு

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் உத்தரவு

6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிப்பு

கோவை, மதுரை, திண்டுக்கல், தேனி, திருப்பூரில் பள்ளிகளுக்கு விடுமுறை

நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகாக்களுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments