தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

0 37142

5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

கோவை, நீலகிரி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு

இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments