ஹமாஸ் பிணைக்கைதிகளாக உள்ள குழந்தைகளை விடுவிக்க 30 டெடி பேர் கரடி பொம்மைகளுடன் நூதனப் போராட்டம்

0 1056

ஹமாஸ் போராளிகளால் பிணைக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ள குழந்தைகளை விடுவிக்கக் கோரி அர்ஜண்டினா தலைநகரான பியூனஸ் ஏர்சில் நூதனப் போராட்டம் நடத்தப்பட்டது .

சிறையில் அடைக்கப்பட்ட முப்பது டெடிபேர் கரடி பொம்மைகளுடன் குழந்தைகளை விடுக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

சர்வதேச அளவில் குழந்தைகளை அவர்களின் வீட்டுக்குத் திருப்பி அழைத்து வாருங்கள் என்ற முழக்கத்துடன் நடத்தப்படும் இயக்கமாக இது உருவெடுத்துள்ளது.ஹமாசால் சிறைப்பிடிக்கப்பட்ட பிணைக்கைதிகளில் பத்து சதவீதம் பேர் அர்ஜண்டினாவைச் சேர்ந்தவர்கள். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments