அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

0 18821

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை பெருநகரில் மழை பெய்ய வாய்ப்பு

சென்னையின் அண்டை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், மிதமானது வரையில் மழை பெய்யக்கூடும் - வானிலை மையம்

சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 3 மணி நேரத்தில், ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், ராமநாதபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

சேலம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில், ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments