பணம் ஈட்டக் கூடிய திறன்கள் ஏதுமின்றி எ.வ. வேலுவுக்கு மருத்துவக் கல்லூரிகள் எங்கிருந்து வந்தன - அண்ணாமலை கேள்வி

0 19797

இசையமைப்பாளர், நடிகர், தொழிலதிபர் என்பது போன்ற பணம் ஈட்டக் கூடிய திறன்கள் ஏதுமின்றி எ.வ. வேலுவுக்கு மருத்துவக் கல்லூரிகள் எங்கிருந்து வந்தன என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

இலங்கை பயணத்தை முடித்துக் கொண்டு திருச்சி திரும்பிய அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது இவ்வாறு வினவினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments