தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்..? - வானிலை மையம் கொடுத்த அப்டேட்

0 5665

5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு

சென்னையில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு

சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு

சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில், ஓரிரு இடங்களில், இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையும் பெய்ய வாய்ப்பு

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் அவ்வப்போது மிதமான மழையும் பெய்யக்கூடும்

10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்

விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்பு

கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, தூத்துக்குடி, இராமநாதபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு

நாளை 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

கோயம்புத்தூர், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments