நடிகை கவுதமியிடம் நில மோசடி செய்த அழகப்பன் வீட்டில் சோதனை... 11 அறைகளுக்கு சீல் வைத்த மத்திய பொருளாதார குற்றப்பிரிவு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கோட்டையூரில் நடிகை கௌதமியிடம் நில மோசடி செய்த அழகப்பன் என்பவரது வீட்டில் மத்திய பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் சோதனை நடத்தி 11 அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
நீதிமன்ற உத்தரவின் பேரில் சுமார் ஒன்பதரை மணி நேரமாக இச்சோதனை நடைபெற்றது. சோதனையின் முடிவில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Comments