தேனி, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

0 1455

123 ஆண்டுகளில் 9வது முறையாக அக்டோபரில் வட கிழக்கு பருவமழை குறைவாக பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பேட்டியளித்த அவர், பருவமழை தொடக்கத்தில் வங்கக்கடலிலும், அரபிக் கடலிலும் ஒரே நேரத்தில் புயல்கள் உருவானதன் காரணமாக மழைப்பொழிவு குறைந்ததாக விளக்கமளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments